ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 23

பள்ளி நாள்களில் தற்செயலாகக் கேள்விப்பட்ட ஒரு தகவல் எனக்கு இப்போது நினைத்தாலும் வியப்பளிக்கும். மங்கோலியர்கள் குளிப்பதே இல்லை என்பதுதான் அது. என்னால் ஒருநாள்கூடக் குளிக்காமல் இருக்க முடியாது. சிலர் தினமும் இருவேளை குளிப்பார்கள். அந்தளவுக்கு இல்லை என்றாலும் காலை எட்டு, எட்டரை மணிக்குள் குளித்துவிடாவிட்டால் நான் செத்தேன். அது ஒரு தகாத காரியம் என்பதைப் போலவும், உலகின் மொத்தத் தூசும் மாசும் என்மீதுதான் மொத்தமாகப் படிந்து இருப்பது போலவும், குளித்து முடிக்கும்போது முதல் நாள் வரை செய்த … Continue reading ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 23